சித்த மருத்துவப் பணி
கற்ப அவிழ்தம், மலைப்பயணங்கள், வற்மம் பயிற்சி வகுப்புகள், நூல்கள் வெளியீடு, பெருமருந்து பயிற்சி முகாம்கள், மாநில வள மையம்
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் (1986-1991 ?ஆம் ஆண்டு ) படித்தவர். இவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஏற்பட்ட சித்த மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டே இவ்வமைப்பினையும், அதன் நோக்கங்களையும் உருவாக்கினார். தொடங்கிய ஆண்டிலிருந்து இன்று வரை இவ்வமைப்பின் நோக்கத்தில் சிறிதும் தொய்வின்றி நடத்தி வருகிறார்.
கற்ப அவிழ்தம், மலைப்பயணங்கள், வற்மம் பயிற்சி வகுப்புகள், நூல்கள் வெளியீடு, பெருமருந்து பயிற்சி முகாம்கள், மாநில வள மையம்
சித்தர் திருவிழா, மூலிகை மாணவர் திட்டம், காய்ச்சல் தடுப்பு இலவச கசாய முகாம்கள், அஞ்சறைப்பெட்டி திட்டம், பல்பூந்தணக்கம் விழா, ஆயிரம் வேர்த் திருவிழா, மூலிகை முற்றம்
பதினெண் சித்தர் மூலிகை பொழில், மரக்கன்றுகள் நடும் விழா
சித்த மருத்துவ மாத இதழ் 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றுவரை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வாசிக்க...
சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மூலிகைகள் உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஏறத்தாழ ஆயிரம் வகையான மூலிகைகள் இடம்பெற்றுள்ளன.
மக்களுக்கு மூலிகைகளை அறிமுகப்படுத்தி பயன்படுத்தும் பயிற்சி
இந்த அறக்கட்டளை தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பாவநாசத்தில் 1991 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 1991ம் ஆண்டு தமிழ் மருத்துவக் கழகமாக தொடங்கப்பட்ட இவ்வமைப்பு 2011 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மருத்துவக் கழகமாக பெயர் மாற்றம் பெற்றது.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam erat libero, bibendum in libero tempor, luctus volutpat ligula. Integer fringilla porttitor pretium. Nam erat felis, iaculis id justo ut, ullamcorper feugiat elit. Proin vel lectus auctor, porttitor ligula vitae, convallis leo. In eget massa elit.

Made with Mobirise website template
FOLLOW US!