பதினெண் சித்தர்
மூலிகை பொழில்

Full width intro with adjustable height, background image and a color overlay. Click any text to edit or style it.

  1. பாபநாசம் திருக்கோயில் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதி பயன்படுத்த முடியாத அளவிற்கு பாழ்பட்டு மக்களின் கழிப்பிடமாகப் பயன்பட்டு வந்தது. உலகத் தமிழ் மருத்துவக் கழகம் 2007ஆம் ஆண்டு அரசிடம் அனுமதி பெற்று தெப்பக்குளம், அதன் சுற்றுப்பகுதியைச் சுத்தப்படுத்தி 1000 மூலிகைகள் கொண்ட பதினெண் சித்தர் மூலிகை பொழிலை உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. 
  2. 2011ஆம் ஆண்டு பதினெண் சித்தர் மூலிகை பொழில் தொடக்கவிழா நடைபெற்றது. தற்போது பதினெண் சித்தர் மூலிகைப் பொழிலில் சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மூலிகைகள் உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஏறத்தாழ ஆயிரம் வகையான மூலிகைகள் இடம்பெற்றுள்ளன.
  3. தற்போது உள்ளூர் மக்கள் மூலிகை நறுமணம் கமழ தமது காலை நடைப்பயிற்சியை மேற்கொள்கின்றனர்.பொதுமக்கள் முன்அனுமதி பெற்று மூலிகைகள் பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.

Timeline

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit

Multi Homepages

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nam erat libero, bibendum in libero tempor, luctus volutpat ligula. Integer fringilla porttitor pretium. Nam erat felis, iaculis id justo ut, ullamcorper feugiat elit. Proin vel lectus auctor, porttitor ligula vitae, convallis leo. In eget massa elit.

Responsive Design

Smart Watch

Page was made with Mobirise